எஸ். ஸ்ரீதரன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இன்று (ஒக்டோபர் 01) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவுக்கு வாழ்த்து தெரிவித்து, எஸ். ஸ்ரீதரன் அவர்களுடன் சிநேகபூர்வமான உரையாடலில் ஈடுபட்டார்.

Share this Article