ஊர்காவற்றுறைப் பங்கில் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு நடாத்தப்படும்“வெளிச்சக்கூடு அமைத்தல் ” போட்டியானது டிசம்பர்28 சனிக்கிழமை மாலை6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
போட்டியில் கலந்து கொள்வோர் தாங்கள் தயாரித்த வெளிச்சக்கூட்டினைகாட்சிப்படுத்தல் வேண்டும் என்பதுடன் எந்தவித நிபந்தனைகளும்கட்டுபாடுகளும் அற்றதாகவும் வீட்டில் இருந்து அமைத்த பின்பு போட்டிநடைபெறும்தினத்தில் காட்சிப்படுத்தலாம் எனவும் ஊர்காவற்றுறை பங்குத்தந்தை அருட்பணி சீ. ஜஸ்ரின் அடிகளார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
.