By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: உலக வங்கி இலங்கைக்கு 700 மில். டொலர் நிதியுதவி!
Share
Notification
Latest News
செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
யாழ்ப்பாணம்
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
யாழ்ப்பாணம்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
யாழ்ப்பாணம்
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!
தீவகச் செய்தி
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இலங்கைச் செய்தி > உலக வங்கி இலங்கைக்கு 700 மில். டொலர் நிதியுதவி!
இலங்கைச் செய்தி

உலக வங்கி இலங்கைக்கு 700 மில். டொலர் நிதியுதவி!

Last updated: 2023/06/20 at 12:54 PM
Published June 20, 2023 351 Views
Share
1 Min Read
SHARE

எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள உலக வங்கியின் நிர்வாகக் கூட்டத்தில், இலங்கைக்கான வரவு செலவுத் திட்ட மற்றும் நலன்புரி ஆதரவுக்காக, 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம், கடந்த மார்ச் மாதத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை பிணை எடுப்பாக அங்கீகரித்தது.

இந்த நகர்வு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் பிற பலதரப்பு முகவர்களிடமிருந்து 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டுக்கு கொண்டு வரும் என்று இலங்கை நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த உதவித்தொகை தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முன்மொழியப்பட்ட உலக வங்கி நிதியில், 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள், இலங்கையின் வரவு செலவுத் திட்டத்துக்காக, தலா 250 மில்லியன் டொலர்கள் வீதம் இரண்டு தவணைகளில் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவலை இலங்கை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டம்பரில் நடைபெறவுள்ள, சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றின் அடிப்படையில், முதல் தவணை உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி தரப்பு தெரிவித்துள்ளது.

மீதமுள்ள 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் என்று உலக வங்கித் தரப்பு தெரிவித்துள்ளது.

You Might Also Like

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

Anarkali June 20, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article முல்லைத்தீவில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல்!
Next Article அதிகளவு நீர் பாவனையால் ஒரு பக்கம் சாய்ந்த பூமி!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

செம்மணியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சில தமிழ் அரசியல் வாதிகள் !
வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!
நயினாதீவு நாகபூஷணியின் கொடியேற்றம் நாளை!

You Might Also Like

இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
இலங்கைச் செய்தி

சூரிய மின்கலங்களை நிறுவல் தொடர்பில் CEB விடுத்துள்ள அறிவிப்பு!

June 22, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கு லைக்கா ஞானம் உபகாரம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதில் தாமதம்!!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கெஹெலிய குடும்பம் பிணையில் விடுதலை!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கிராமிய வீதிகள் 1000 அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!

June 21, 2025
இலங்கைச் செய்தி

கதிர்காம பாதயாத்திரை காட்டுப்பாதை கிழக்கு மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு!

June 20, 2025
இலங்கைச் செய்தி

டெங்கு ஒழிப்பு வாரம் ஜூன் 30முதல்!

June 19, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?