ஈபிடிபி செயலாளர் நாயகம் ஜனாதிபதியுடன் சந்திப்பு மேற்கொண்டார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஈபிடிபி செயலாளர் நாயகத்தையும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை இன்று (ஒக்.25) கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

அவர்களுக்கிடையே கடற்றொழில் அமைச்சராகச் செயல்பட்டபோது அவர் முன்னெடுத்த திட்டங்கள், அவற்றின் நிலைமைகள், மற்றும் தற்போதைய சூழலைக் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

Share this Article