இலங்கை மின்சார சபையின் புதிய தலைவர் ஹேமபால!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பொறியியலாளர் பேராசிரியர்கே.டி.எம்.யு. ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த நியமனம் குறித்துஅறிவிக்கப்பட்டுள்ளது.இவர் வலுசக்தி அமைச்சின் முன்னாள் செயலாளர்ஆவார்.

இதற்கிடையில், இலங்கை மின்சார சபையின் தலைவராக இதுவரை பணியாற்றிவந்த பொறியியலாளர் கலாநிதி டி.ஜே.டி. சியம்பலாபிட்டியவின் ராஜினாமாஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக குறித்தகடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Article