இன்று முதல் கறுப்பு வாரம் பிரகடனம் : கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்று (ஆகஸ்ட்12) முதல் ஆகஸ்ட்19ம் திகதி வரை கருப்பு எதிர்ப்பு வாரத்தைஅறிவித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்புதெரிவித்துள்ளது.

வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கான சேவையாப்பில் தமது யோசனைகள் உள்ளடக்கப்படாமையே இதற்கு காரணமெனகூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளையும்உள்ளடக்கும் வகையில் கிராம உத்தியோகத்தர்கள் இன்று காலை முதல்உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article