By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் : 07 ஆம் திகதி சூரசம்ஹாரம் !
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் : 07 ஆம் திகதி சூரசம்ஹாரம் !
செய்திகள்

இன்று கந்தசஷ்டி விரதம் ஆரம்பம் : 07 ஆம் திகதி சூரசம்ஹாரம் !

Last updated: 2024/11/02 at 11:24 AM
Published November 2, 2024 282 Views
Share
3 Min Read
SHARE

மாதந்தோறும் சஷ்டி திதி வருகிறது. கந்த சஷ்டி திதி நாளில் முருகனை விரதம்இருந்து வழிபாடு செய்வது வழக்கம். அதில் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டிக்குமகா சஷ்டி என்ற பெயர் உண்டு அதை தான் கந்தசஷ்டி என்று கூறுகிறோம். அனைத்து பக்தர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நல்ல விரத நாள்கந்த சஷ்டி விரதம் ஆகும்.கந்த சஷ்டி விரதம் இத்தனை சிறப்பு பெற்ற இந்த மகாகந்த சஷ்டி விரதத்தை எப்படி இருக்க வேண்டும், கந்த சஷ்டி விரதம் இருப்பதால்கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த வருடத்தின் கந்த சஷ்டி விரதம்  இன்று 02. 11 .2024 துவங்குகிறது. தொடர்ந்து 7 நாட்கள் கந்த சஷ்டி விரதம் உள்ளது.பொதுவாக விரதம் என்பதற்குகாப்பது என்ற பொருள் உண்டு .அதாவது ஒரு செயலை முழு மனதோடு விடாமல்காப்பது என்ற அர்த்தமாகும். எனவே எந்த ஒரு விரதத்தையும் முழு மனதோடுவிடாமல் தொடர்ந்து இருந்து வழிபாடு செய்தால் தான் அதற்கான பலனைநம்மால் பெற முடியும்.

கந்த சஷ்டி விரதத்தை பொருத்தவரையில் சில ஒரு நேரம் மட்டும் விரதம்இருந்துவிட்டு மற்ற வேலைகளை உணவை எடுத்துக் கொள்வர் மற்றும் சிலர்இரண்டு வேளை உணவை விரதம் இருந்து ஒருவேளை மட்டும் உணவு அருந்துவர். மேலும் சில பக்தர்கள் மூன்று நேரமும் கடுமையாக விரதம் இருந்து அதாவதுஉணவு எதுவும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருந்து வழிபாடு செய்வர்.இந்தகந்த சஷ்டி விரதத்தில் பால் மற்றும் பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு விரதம்இருக்கும் வரை ஒன்று உள்ளது ,அதனைத் தொடர்ந்து மிளகு விரதம் உள்ளது,மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ளாமல் பால் மற்றும் தயிர் சாதம் மட்டுமே சாப்பிடும்விரதம் உள்ளது. அதனைத் தொடர்ந்து வெறும் காய்கறிகள் மட்டுமே சாப்பிடும்விரத முறை ஒன்று உள்ளது .இதை உங்களுக்கு ஏற்றவாறு ஒன்றை நீங்கள் தேர்வுசெய்து விரதத்தை தொடங்கலாம் விரதம் இருக்கும் போது தண்ணீர் குடிக்ககூடாது, என்று சிலர் இருப்பது உண்டு. ஆனால் விரதம் இருக்கும் போது தண்ணீர்குடிக்கலாம்.

அந்த வகையில் இந்த கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள் 02. 11. 2024 அன்றுகாலை 6 மணிக்கு உள்ளாகவே விரதத்தின் காப்பு கட்டுதலை செய்து விடவேண்டும்.விரதத்தை ஆரம்பிக்கும் போது முருகன் படத்தின் முன் ஒரு கலசம்வைத்துக்கொண்டு அதில் வாசனை திரவியங்களை போட்டு, ஒரு ரூபாய் நாணயம்வைத்து, ஒரு எலுமிச்சை பழம், மாவிலை வைத்து தேங்காய் வைத்து மஞ்சள்,குங்குமம் வைத்து கலசத்தை தயார் செய்து அதனை பச்சரிசியின் மேல் வைத்துகாலை 6 மணிக்குள் இதனைத் தொடங்கி விட வேண்டும். ஆறு மணிக்குள் காப்புகட்டிக்கொண்டு கந்தசஷ்டி விரதத்தை தொடங்கி தொடர்ந்து ஏழு நாட்கள்முருகனுக்கு மலர் அலங்காரம் செய்து முருகரின் பதிகங்களை பாடி விரதத்தைநிறைவு செய்யலாம்.

இந்த கந்த சஷ்டி விரதம் இருப்பதால் குழந்தை வரம் நிச்சயம் கிடைக்கும், திருமண வரத்திற்கு கந்த சஷ்டி விரதம் இருக்கலாம் கடுமையான நோய்இருப்பவர்கள் கந்தசஷ்டி விரதம் இருக்கலாம் செல்வம் பெருக வாழ்க்கையில்பிரச்சனை உள்ளவர்கள் தொழில் விருத்தி அடைய போன்ற பல்வேறுபிரச்சனைகளுக்கு இந்த கந்த சஷ்டி விரதம் நிச்சயம் பலன் அளிக்கும்.

You Might Also Like

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

SUB EDITOR November 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article திருடர்களை பிடிப்பதில் அரசாங்கம் அவசரப்படாது – பிரதமர் ஹரிணி !
Next Article அனலைதீவில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் – 2024
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
தீவகச் செய்தி

வேலணையில் மாணவர்களுக்கு கல்விசார் உபகரணம் வழங்கும் நிகழ்வு!

June 24, 2025
யாழ்ப்பாணம்

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

June 23, 2025
இலங்கைச் செய்தி

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கான எரிபொருள் கையிருப்பு உள்ளது !

June 23, 2025
தீவகச் செய்தி

நயினாதீவுக்கான கட்டடப் பொருட்களை இறக்க மாற்று துறைமுகம்!

June 23, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?