இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலை வெட்டுப்புள்ளி வெளியாகும் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இன்னும் 15 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்களுக்கான தெரிவுவெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

2023 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் குறித்த நடவடிக்கைகள் இறுதிக்கட்டபணியில் உள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும்தெரிவித்துள்ளது.

Share this Article