இனி மூன்று நிறங்களில் கடவுச்சீடுகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய அம்சங்களுடன் கூடிய இலங்கைக் கடவுச்சீட்டுகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர்ர்  மாதம் முதல் வழங்கப்படும் என்று பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் மூன்று வெவ்வேறு நிறங்களில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Share this Article