இதுவரை வெளியான ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் முழு விபரம் !!

SUB EDITOR
SUB EDITOR
19 Min Read

2024 ஜனாதிபதி தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளுக்கு அமைய தேசியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர்  அநுர குமார திஸாநாயக்க 301,756  வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

 சஜித் பிரேமதாச 117,842   வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில்விக்கிரமசிங்க  106,508   வாக்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

நான்காவது இடத்தில் பா.அரிய நேத்திரன் 12,971 வாக்களுடனும், நாமல்ராஜபக்ஷ 10,233 வாக்களுடன் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

திலித் ஜயவீர  4,067 வாக்குகளுடன் 6 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரத்தினபுரி மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க  – 19185   – 60.83%

ரணில் விக்கிரமசிங்க          – 6641  – 21.06%
சஜித் பிரேமதாச                    – 4675   – 14.82%
நாமல் ராஜபக்‌ஷ                  –   500   – 1.59%
திலித் ஜயவீர                       –    251    – 0.8%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    32530
அளிக்கப்பட்ட வாக்குகள்            –    32179
செல்லுபடியான வாக்குகள்        –    31539
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –    640 

பொலன்னறுவை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     – 11768    –   61.26%
சஜித் பிரேமதாச                    – 4120    –    21.45%
ரணில் விக்கிரமசிங்க        – 2762 –  14.38%

நாமல் ராஜபக்‌ஷ             – 188   –  0.98%
திலித் ஜயவீர                      –  56  –  0.29%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    19858
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   19583
செல்லுபடியான வாக்குகள்        –    19211
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   372  

ஹம்பாந்தோட்டை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     – 14482    –   67.2%
சஜித் பிரேமதாச                       – 3397    –    15.76%
ரணில் விக்கிரமசிங்க              – 2502 –  11.61%
நாமல் ராஜபக்‌ஷ                      – 819 –  3.8%
திலித் ஜயவீர                               –  105 –  0.49%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    22167
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   21998
செல்லுபடியான வாக்குகள்        –    21549
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   449 

மொனராகலை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     – 14050    –   58.57%
சஜித் பிரேமதாச                       – 5733    –     23.9%
ரணில் விக்கிரமசிங்க              – 3401 –  14.18%
நாமல் ராஜபக்‌ஷ                       – 470 –  1.96%
திலித் ஜயவீர                               –  89 –  0.37%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    24797
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   24544
செல்லுபடியான வாக்குகள்        –    23989
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   555 

காலி மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     – 25892    –   64.5%
ரணில் விக்கிரமசிங்க              – 7226 –  18%
சஜித் பிரேமதாச                      –   5338  –    13.3%
நாமல் ராஜபக்‌ஷ                       –   863 –  2.15%
திலித் ஜயவீர                               –  375 –  0.93%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    41437
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   41067
செல்லுபடியான வாக்குகள்        –    40140
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   927 

திருகோணமலை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               – 5480    –   37.89%
சஜித் பிரேமதாச                               – 4537 –  31.37%
ரணில் விக்கிரமசிங்க                       –   3630  –    25.1%
அரியநேந்திரன் பாக்கியசெல்வம்  – 431   – 2.98%
நாமல் ராஜபக்‌ஷ                               –   129 –  0.89%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    14964
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   14780
செல்லுபடியான வாக்குகள்        –    14463
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   317 

வன்னி மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

சஜித் பிரேமதாச                               – 4899 –  38.38%
ரணில் விக்கிரமசிங்க                      – 4257  –   33.35%
அனுரகுமார திஸாநாயக்க               – 2092    –   16.39%
அரியநேந்திரன் பாக்கியசெல்வம்  – 1160   – 9.09%

கே.கே.பியதாச                                      –   113 –  0.89%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    13389
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   13108
செல்லுபடியான வாக்குகள்        –    12764
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   344 

மாத்தளை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               – 12186    –   58.23%
ரணில் விக்கிரமசிங்க                      – 4243  –   20.27%
சஜித் பிரேமதாச                         – 3816 –  18.23%
நாமல் ராஜபக்‌ஷ              – 372   – 1.78%
திலித் ஜயவீர                                –   128     – 0.61%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    21667
அளிக்கப்பட்ட வாக்குகள்            –   21412
செல்லுபடியான வாக்குகள்        –    20928
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   484

கொழும்பு மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               – 20864    –   61.02%
ரணில் விக்கிரமசிங்க                      – 7645  –   22.3%
சஜித் பிரேமதாச                         – 4080 –  11.93%
நாமல் ராஜபக்‌ஷ              – 561   – 1.64%
திலித் ஜயவீர                                –   552     – 1.61%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    35636
அளிக்கப்பட்ட வாக்குகள்            –  35249
செல்லுபடியான வாக்குகள்        –    34190
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   1059

மாத்தறை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               – 19712   –   65.92%
ரணில் விக்கிரமசிங்க                      – 5088  –   17.01%
சஜித் பிரேமதாச                         – 4041 –  13.51%
நாமல் ராஜபக்‌ஷ              – 543   – 1.82%
திலித் ஜயவீர                                –   259     – 0.87%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    30882
அளிக்கப்பட்ட வாக்குகள்            – 30497
செல்லுபடியான வாக்குகள்        –   29904
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   593

நு வரெலியா மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               – 8946   –   47.15%
ரணில் விக்கிரமசிங்க                      – 5087  –   26.81%
சஜித் பிரேமதாச                         – 4334 –  22.84%
நாமல் ராஜபக்‌ஷ              – 308   – 1.62%
திலித் ஜயவீர                                –   73     – 0.38%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    19727
அளிக்கப்பட்ட வாக்குகள்            – 19511
செல்லுபடியான வாக்குகள்        –   18975
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   536

மட்டக்களப்பு மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க             – 5967   –   46.97%
சஜித் பிரேமதாச                 – 3205  –   25.23%
அனுரகுமார திஸாநாயக்க   – 2479 –  19.51%
அரியநேந்திரன்                  – 901   – 7.09%
கே.கே. பியதாச                              –   40        – 0.31%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    13116
அளிக்கப்பட்ட வாக்குகள்                – 12939
செல்லுபடியான வாக்குகள்           –  12704
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   235

அனுராதபுர மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   – 32,750 –  19.51%

சஜித் பிரேமதாச                   – 10,956  –   25.23%

ரணில் விக்கிரமசிங்க         – 8,218   –   46.97%

நாமல் ராஜபக்‌ஷ                  –   783     – 1.46%

திலித் ஜயவீர                         –   180 – 0.34%

             

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    55,191

அளிக்கப்பட்ட வாக்குகள்            – 54,484

செல்லுபடியான வாக்குகள்        –  53,484

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –   1,000

கேகலை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   – 20,062  –  59.17%

ரணில் விக்கிரமசிங்க      – 7,229    –   21.32%

சஜித் பிரேமதாச          – 5,604 –  16.53%

நாமல் ராஜபக்‌ஷ                       –   482 – 1.42%

திலித் ஜயவீர                               –   182 – 0.54%

             

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –   35,103

அளிக்கப்பட்ட வாக்குகள்            –   34,798

செல்லுபடியான வாக்குகள்        –   33,904

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –     894

திகாமடுல்ல மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   – 11,120  –  42.66%

சஜித் பிரேமதாச          – 7,368 –  28.27%

ரணில் விக்கிரமசிங்க      – 6,719    –   25.78%

நாமல் ராஜபக்‌ஷ                       –   318 – 1.22%

அரியநேந்திரன்      – 233 – 0.89%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –  26,778

அளிக்கப்பட்ட வாக்குகள்            –   26,557

செல்லுபடியான வாக்குகள்        –   26,066

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –     491

குருணாகலை மாவட்டம் – அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   – 47,126      –  63.19%
சஜித் பிரேமதாச                 – 13,081      –  17.54%
ரணில் விக்கிரமசிங்க             –  11,998      –   16.09%
நாமல் ராஜபக்‌ஷ                       –   1,384    –  1.86%
திலித் ஜயவீர                                –  314     – 0.42%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –  76,977
அளிக்கப்பட்ட வாக்குகள்                –   76,360
செல்லுபடியான வாக்குகள்           –   74,583
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        –     1,777

தொகுதி அடிப்படையிலான வாக்குகளின் பெறுபேறுகள்


நல்லூர் தேர்தல் தொகுதி – யாழ் மாவட்டம் –  மொத்த வாக்களிப்பு விபரங்கள்

அரியநேந்திரன்                         – 10097     – 32.03%
ரணில் விக்கிரமசிங்க           – 8804         – 27.93%
சஜித் பிரேமதாச                       – 7464        – 23.68%
அனுரகுமார திஸாநாயக்க    – 3835    – 12.16%
கே.கே. பியதாச                        –   276    – 0.88%        

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    50853
அளிக்கப்பட்ட வாக்குகள்            –    33386
செல்லுபடியான வாக்குகள்        –    31526
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         –    1860

மாத்தறை தேர்தல் தொகுதி – மாத்தறை மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க    – 43,827    – 59.39%
சஜித் பிரேமதாச                      – 16,822    – 22.8%
ரணில் விக்கிரமசிங்க              – 9,661    – 13.09%
நாமல் ராஜபக்‌ஷ                        –   1489    – 2.02%
திலித் ஜயவீர                                –   1003     – 1.36%    

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    92,643
அளிக்கப்பட்ட வாக்குகள்                –   74,902
செல்லுபடியான வாக்குகள்            –    73,791
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         –    1111

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி – காலி மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க    – 33,026    – 53%
சஜித் பிரேமதாச                      – 17,453    – 28%
ரணில் விக்கிரமசிங்க              – 7,428    – 12%
நாமல் ராஜபக்‌ஷ                        –  2,245    – 4%
திலித் ஜயவீர                                –  699     – 1.12%    

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    –    79,794
அளிக்கப்பட்ட வாக்குகள்                –   63,483
செல்லுபடியான வாக்குகள்            –    62,314
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         –    1,169

ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் – 2024

All Island Results – Cumulative

anura.png

NPP     ANURA KUMARA DISSANAYAKE  301,756    53.75%

ranil.png

IND16   RANIL WICKREMESINGHE     106,508      18.97%

sajith.png

 

SJB  SAJITH PREMADASA       117,842  20.99%

shell.png

IND9    ARIYANETHIRAN PAKKIYASELVAM     12,971    2.31%

namal.png

SLPP   NAMAL RAJAPAKSA   10,233    1.82%

dilith.png

SLCP   DILITH JAYAWEERA      4,067      0.72%

calculator.png

IND4   K.K. PIYADASA        935    0.17%

Share this Article