ஆளுநர்கள் இருவர் பதவி விலகினர் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புதிய ஜனாதிபதி பதவியேற்றதும் இரு ஆளுநர்கள் தங்கள் பதவிகளைஇராஜினாமா செய்துள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் சப்ரகமுவமாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க ஆகியோரே இவ்வாறு தமது ஆளுநர்பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

Share this Article