அரச ஊழியர்களுக்கு புதிய சுற்றறிக்கை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச அதிகாரிகள் 5 நாட்களுக்கு மேல் முன்னறிவிப்பின்றி சேவைக்குசமூகமளிக்கவில்லை என்றால், அந்த 5 நாட்களுக்குப் பிறகு முதல் 5 நாட்களுக்குள் சேவையை விட்டு வெளியேறுவதற்கான அறிவிப்பை வெளியிடவேண்டும் என பொது சேவைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அரசாங்க உத்தியோகத்தர்கள் அறிவிக்காமல் சேவைக்கு சமூகமளிக்காதகாரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் சேவையில் இருந்து விலகுவதாகஅறிவித்தல் வழங்குவதற்கு ஒரு வருடத்திற்கு மேல் ஆவதுகண்காணிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் பொதுச்சேவை ஆணைக்குழு இதனைஅறிவித்துள்ளது.

Share this Article