அரச அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

 அரச அதிகாரிகள் தகவல்களை வழங்கும் போது பொறுப்புணர்வுடன் வழங்கவேண்டுமென பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்ட கூட்டங்களுக்கு வரும் அதிகாரிகள் தகவல்கள்சரியானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமெனதெரிவித்துள்ளார்.

எவ்வித முன் ஆயத்தங்களும் இன்றி வெறுமனே தகவல்களை வழங்கக் கூடாதுஎன அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share this Article