அப்துல்கலாம் நினைவாக யாழ் இந்திய துணை தூதரகத்தின் அனுசரணையில் போட்டிகள் – பதிவுகள் இடம்பெறுகின்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் நினைவாக இந்திய துணைதூதரகத்தின் அனுசரணையுடன் யாழ் பொதுசன நூலகத்தினால் பின்வரும்போட்டிகள் நடாத்தப்படவுள்ளன.

கீழ்ப்பிரிவு:-  தரம் 3 – 5 வரை

– வினோத உடை (அப்துல்கலாமின் தோற்றம்)

– பேச்சுப்போட்டி (அப்துல் கலாம் பற்றி)

மத்திய பிரிவு:- தரம் 6 – 9 வரை.  – ஓவியப்போட்டி (அப்துல்கலாமின்உருவப்படம்)

– கட்டுரைப்போட்டி (அப்துல்கலாமின் வரலாறு)

மேற்பிரிவு:- தரம் 10 – 12 வரை

– சுவரொட்டி (அப்துல்கலாம் சிந்தனைகள்)

– சிறுகதை (அப்துல்கலாமின் சிந்தனை – ஏதேனுமொன்று)

போட்டியில் பங்குபெற்றும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்

மேற்படி போட்டிகள் யாவும் எதிர்வரும் 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை9:30 மணிக்கு யாழ் பொதுசன நூலகத்தில் நடைபெறவுள்ளது.

கலந்து கொள்ள  விரும்புபவர்கள் தமது பதிவுகளை யாழ் பொதுசன நூலகத்தின்சிறுவர் பகுதியில் 08.11.2024 ம் திகதிக்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.

Share this Article