அனைத்து பாடசாலைகள் நாளை ஆரம்பம் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (ஆகஸ்ட் 26) மீள ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் இவ்வாறு 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளன.

2ஆம் பாடசாலை தவணை கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) முடிவடைந்ததுடன் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், 3ஆம் தவணை கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நாளை (ஆகஸ்ட் 26) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article