அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை திங்கட்கிழமை  விடுமுறை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (ஜூன் 03) திங்கட்கிழமை  விடுமுறை கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான  சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

Share this Article