அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள்குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விலைக் குறைப்பானது நேற்று(ஜூலை04) வியாழக்கிழமை முதல்அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு கிலோ உருளை கிழங்கு 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பருப்பு282 ரூபாவாகவும், ஒரு கிலோ வெள்ளை சீனி 269 ரூபாவாகவும்குறைக்கப்பட்டுள்ளன.

Share this Article