By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: LPL ஜப்னா அணிக்கு நான்காவது முறையாக கிண்ணம்
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
விபத்தில் சிக்கி இளம் ஊடகவியலாளர் உயிரிழப்பு !
கிழக்கு மாகாணம்
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !
நெடுந்தீவு
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > யாழ்ப்பாணம் > LPL ஜப்னா அணிக்கு நான்காவது முறையாக கிண்ணம்
யாழ்ப்பாணம்

LPL ஜப்னா அணிக்கு நான்காவது முறையாக கிண்ணம்

Last updated: 2024/07/22 at 2:03 AM
Published July 22, 2024 237 Views
Share
1 Min Read
SHARE

2024 லங்கா பிரீமியர் லீக் கோப்பையை ஜப்னா கிங்ஸ் அணி வென்றுள்ளது.

இன்றைய இறுதிப் போட்டியில் கொழும்பு கெத்தாராம சர்வதேச மைதானத்தில் கோல் மார்வெல்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கோல் மார்வெல்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணியில் Bhanuka Rajapaksa அதிகபட்சமாக 82 ஓட்டங்களும், Tim Seifert 47 ஓட்டங்களும் எடுத்தனர்.

பந்து வீச்சில் Asitha Fernando 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 15.4 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

ஜப்னா கிங்ஸ் அணியில் Rilee Rossouw ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 106 ஓட்டங்களும், அணித்தலைவர் Kusal Mendis ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களும் எடுத்தனர்.

You Might Also Like

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

SUB EDITOR July 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் !
Next Article புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளை- உதவிக் குருக்கள் கைது !
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழக பெண்கள் அணி சம்பியன் !
நெடுந்தீவு பிரதேச உதைபந்தாட்டம் – உதய சூரியன் விளையாட்டு கழக பெண்கள் அணி சம்பியன் !
ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !
நெடுந்தீவு பிரதேச வலைப்பந்தாட்டம் – சென் ஜோண்ஸ் விளையாட்டுக் கழகஅணி சம்பியன் !

You Might Also Like

யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

May 18, 2025
யாழ்ப்பாணம்

சிந்துபாத்தி இந்து மயான பகுதியில் நேற்றும் ஒரு முழுமையான எலும்புக்கூடு மீட்பு!!

May 17, 2025
யாழ்ப்பாணம்

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் நுழைந்த 6 பேர் கைது!!

May 16, 2025
யாழ்ப்பாணம்

ஊசி மூலம் போதை செலுத்திய இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

May 13, 2025
யாழ்ப்பாணம்

பிள்ளைக்கு நஞ்சு கலந்து கொடுத்த தந்தை தலைமறைவு !

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் மாவட்ட செயலக வெசாக் பௌர்ணமி தின நிகழ்வு இடம்பெற்றது

May 13, 2025
யாழ்ப்பாணம்

யாழ் சிறையிலிருந்த 20 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

May 12, 2025
யாழ்ப்பாணம்

யாழ் ராணி ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் உயிரிழப்பு – பளை பகுதியில் சம்பவம்

May 11, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?