DELFTMEDIA வாசகர்களுக்கு 2026 புத்தாண்டு நல்வாழ்த்துகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

DELFTMEDIA வாசகர்கள் அனைவருக்கும் delftmedia.com சார்பில் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புதிதாக பிறந்திருக்கும் 2026ஆம் ஆண்டு, எமது மதிப்பிற்குரிய வாசகர்கள் அனைவருக்கும் நலன், வளம், மகிழ்ச்சி மற்றும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த சிறப்பான ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அனைவருக்கும் delftmediaவின் உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

Share this Article
Leave a comment