ஜனாதிபதி தேர்தலுக்கு தபால் திணைக்களம் தயார் – பிரதி தபால் மா அதிபர்!
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டவுடன்ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளை ஆரம்பிக்க தபால் திணைக்களம்முழுமையாக தயாராக உள்ளதாக…
பவித்ரா வன்னியாராச்சியின் மனுவை விசாரிக்க மேல் நீதிமன்றம் அனுமதி!
மன்னார் - விடத்தல்தீவு, காப்புக்காடு வலயத்தின் ஒரு பகுதியை வனவிலங்குபாதுகாப்பு பகுதியிலிருந்து விடுவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானிஅறிவித்தலை…
IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் !
இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகள்…
ஜனாதிபதி தேர்தல்- அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும்என்றும், அதன்படி ஆகஸ்ட் நடுப்பகுதியில் மட்டுமே வேட்புமனுக்கள் ஏற்கப்படும்என்றும்…
அசங்க அபேகுணசேகர கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது !
தேசிய பாதுகாப்பு கற்கை நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் அசங்கஅபேகுணசேகர கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான…
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தேசியடெங்கு நோய் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயினால்…
சதொசவில் 6 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு !
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மேலும் சில அத்தியாவசியப்பொருட்களின் விலையைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம்அறிவித்துள்ளது.…
திரையரங்குகளில் தொலைபேசிக்கு தடை
திரையரங்குகளில் தொலைபேசிப் பாவனையைத் தடை செய்யுமாறு திரைப்பட இயக்குநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் திரைப்படமொன்று சட்டவிரோதமாகப்…
கடவுச்சீட்டு விண்ணப்ப முறையில் புதிய மாற்றம்!
கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களின் வசதிக்காக புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.…