வடக்கு, கிழக்கு மாகாணங்களை மீளிணைத்து காணி மற்றும் பொலிஸ் அதிகாரத்தை ஒருபோதும் வழங்கமாட்டோம் – நாமல் !
“தேர்தல் காலத்தில் வடக்கில் உள்ளவர்களை ஏமாற்ற வேண்டிய தேவை எனக்குக்கிடையாது. முடிந்ததை முடியும் என்பேன், முடியாததை…
ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்து விவரங்களை இணையத்தில் பார்க்க முடியும்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் சொத்துப் பிரகடனங்கள் தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC)…
வாகன சாரதிகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்: இரத்து செய்யப்படவுள்ள அனுமதிப்பத்திரங்கள்!
புதுப்பிக்க முடியாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் இரத்து செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம்நிஷாந்த வீரசிங்க…
சிலிண்டரை சின்னமாக்கிய ரணில் – காரணம் வெளியானது!
இந்த தருணத்தில் சிலிண்டர் சின்னமே மிகப் பொருத்தமானது என்று ஜனாதிபதிதேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளார்.…
நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் சேவையில் மாற்றம்
நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவைவாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவான முன்பதிவு இல்லாமை காரணமாக…
தேர்தலில் வாக்களிக்க செல்ல செல்லுபடியாகும் அடையாள அட்டையை கொண்டிருப்பது முக்கியம் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் மக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
தேர்தலில் வாக்களிப்பதற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியமானது என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன்…
தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் விநியோகம் இந்த மாதம் 26ம் திகதி முதல்.
ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்களிப்புக்காக அரசாங்கஅலுவலகங்களுக்கு வாக்குச்சீட்டுகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள்எதிர்வரும் 26 ஆம் திகதி…
மதுபானம், சிகரெட்டுகளுக்கு எதிரானவர்களுக்கு வாக்களியுங்கள் :போதைப்பொருள் தகவல் நிலையம் பொதுமக்களிடம் கோரிக்கை !
ஜனாதிபதித் தேர்தலில் கட்சி எதுவாகவிருந்தாலும் மதுசாரம் மற்றும்சிகரெட்டுக்கு எதிராக செயற்படும் வேட்பாளர்களை கண்டறிந்து அவர்களைவெற்றிபெற வைக்கவேண்டும்…
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக மனுஷ நியமனம் !
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின்ஆலோசகராக மனுஷ நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…