யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

ஜனாதிபதியை Dr.அர்ச்சுனா இன்று சந்திப்பு!!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.…

SUB EDITOR SUB EDITOR

கசிப்பு விற்பனை – பெண் கைது !

யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பராளாய் வீதிபகுதியில் கசிப்பு வியாபாரம் செய்த குற்றச்சாட்டில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் போதனா வைத்தியசாலையில் என்பு மச்சை மாற்று சத்திர சிகிச்சைநிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரத்த புற்றுநோய் மற்றும் அதனோடு இணைந்த நோய்களுக்கானசிகிச்சைகளுக்கு வழங்க கூடிய என்புமச்சை மாற்று சத்திர சிகிச்சை…

SUB EDITOR SUB EDITOR

விபத்துகள் தொடர்பான அதிர்ச்சித் தகவலை யாழ் போதனா வைத்தியசாலை வெளியிட்டது

யாழில் இடம்பெறும் வீதி விபத்துக்களின் காரணமாக அவசரச் சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது…

SUB EDITOR SUB EDITOR

பிரதமர் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட விசேட  ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கௌரவ பிரதமமந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சாவுடன் கைது – கைதானவரின் நண்பரின் தாயும் கைது!

யாழ்ப்பாணத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரும், அவரது நண்பரின் தாயாரும்கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  சங்குப்பிட்டி பாலத்திற்கு…

SUB EDITOR SUB EDITOR

மாணவர்கள் கோட்டைகளை இலவசமாக பார்வையிடும் சந்தர்ப்பம்!

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியை இம்மாதம் 20ஆம் தேதி வரை மாணவர்கள் கட்டணமின்றி பார்வையிட முன் அனுமதியுடன்…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்று செயற்பட்டவர்கள்தண்டிக்கப்பட வேண்டும் – அமைச்சரவையில் டக்ளஸ்

சாவகச்சேரி ஆதார  வைத்தியசாலை வினைத்திறனுடன் இயங்குவதைவிரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரணசூழலுக்கும்,…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமிப்பு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராகவைத்தியர கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்(ஜூலை09) கடமைகளைபொறுப்பேற்றுக் கொண்டார்.…

SUB EDITOR SUB EDITOR

2024 ஆம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப் போட்டியில் யாழ் மாவட்டம்01ஆம் இடம்!

2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்துவிளையாட்டின் அடிப்படையில்   யாழ் மாவட்டம் முதலாம்…

SUB EDITOR SUB EDITOR

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா!

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரான இராமநாதன்அர்ச்சுனா இன்றையதினம் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார். கொழும்பில் விசேட…

SUB EDITOR SUB EDITOR

இன்று இடம்பெற்றது யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் !

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சரும்யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ …

SUB EDITOR SUB EDITOR

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி யாழ் மாவட்டம் வருகை!

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான  பணிப்பாளர் வதிவிட பிரதிநிதிஅப்துள் ரகீம் சித்திக்  அவர்கள்  உத்தியோகபூர்வ விஜயமாக…

SUB EDITOR SUB EDITOR

வடக்கு மாகாண நிர்வாக அலகுகளுக்கு மூவர் நியமனம்!

வடக்கு மாகாண ஆளுனரால் நேற்றையதினம் (ஜூலை03) வடமாகாண மூன்று பதவி நிலைகளுக்கு மூவருக்குமான நியமன கடிதங்கள்…

SUB EDITOR SUB EDITOR

அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிறுவனம் (AMAF ) எண்டோஸ்கோபி கருவிஅன்பளிப்பு.

யாழ் போதனா வைத்தியசாலைக்கு AMAF நிறுவனம் 60 mn பெறுமதியான   எண்டோஸ்கோபி கருவி அன்பளிப்பு…

SUB EDITOR SUB EDITOR

மாங்குளம் விபத்தில் காயமடைந்தவர் இன்று உயிரிழப்பு.

மாங்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்துவைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். யாழ்ப்பாணத்தைச்…

SUB EDITOR SUB EDITOR