யாழ்ப்பாணம்

Latest யாழ்ப்பாணம் News

வடக்கு மாகாண ஆளுநர் குழுவினர், ஐ.நா. மனித உரிமைகள்ஆணையாளர் சந்திப்பு!

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினருக்கும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்…

SUB EDITOR SUB EDITOR

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு விஜயம்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தலைமையிலானகுழுவினர் இன்றையதினம் (ஜூன்25) மாலை செம்மணி மனிதப்…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!

யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபராக அமைச்சரவை அனுமதியின் பிரகாரம்நியமிக்கப்பட்ட  திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள்  இன்றைய…

SUB EDITOR SUB EDITOR

செம்மணியில் புதையுண்ட மக்களுக்கான நீதி போராட்டம் “அணையா தீபம்”!

தமிழ் மக்கள் பலரது உடலங்களை தாங்கிய மனிதப் புதைகுழிகள் தமிழர்தாயகமெங்கும் அதிகரித்து செல்கின்ற நிலையில் தீர்வுகள்…

SUB EDITOR SUB EDITOR

சாவகச்சேரி பிரதேசசபை தவிசாளர் தமிழ் அரசுக் கட்சி!

சாவகச்சேரிப் பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவுஇன்றையதினம் (ஜூன்23) திங்கட்கிழமை பிற்பகல் உள்ளூராட்சி ஆணையாளர்தலைமையில் இடம்பெற்றிருந்த…

SUB EDITOR SUB EDITOR

வாள்வெட்டில் ஈடுபட்ட மூவர் இந்தியா தப்பிச் செல்லுகையில் கைது!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்கள் புரிந்த மூவர் நேற்றிரவு (ஜூன் 21) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உட்பட கைது !

யாழ்- நாவாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர்கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

SUB EDITOR SUB EDITOR

யாழில் 1000 வீதிகள் அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு !!

போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள்சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில்மேற்கொள்ளப்படவுள்ள வீதி…

SUB EDITOR SUB EDITOR

ஓமந்தை கார் விபத்தில் படுகாயமடைந்த சுவாமிநாத ஐயர் பலி!

வவுனியா ஓமந்தையில் மே 26  அன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இந்தியதுணைத்தூதரக அதிகாரி பிரபாகரன் மைத்துனரும்…

SUB EDITOR SUB EDITOR

வழுக்கையாற்று புனரமைப்பிற்கான பல்கலைக்கழக மாணவர் ஆய்வு ஆரம்பம் – நிலத்தடி நீர், விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி

யாழ்ப்பாணத்தின் வழுக்கையாற்றை புனரமைத்து, நிலத்தடி நீர் நிலையை உயர்த்துவதும், விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதுமான நோக்கில்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக  திரு .மருதலிங்கம்பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம்நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான…

SUB EDITOR SUB EDITOR

கரித்தாஸ் கீயூடெக் செற்றிட்டங்கள் – யாழ் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!

கரித்தாஸ்  கீயூடெக் செற்றிட்டங்கள் தொடர்பாக யாழ் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம்…

SUB EDITOR SUB EDITOR

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி 175 மாபெரும் உதைபந்தாட்டப் போட்டி !

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 175 ஆவது ஆண்டு நிறைவைமுன்னிட்டு பிரான்ஸ் பழைய மாணவர் சங்க…

SUB EDITOR SUB EDITOR

யாழ் மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் சீராக வழங்கப்பட்டுவருகின்றது – அரசாங்க அதிபர் !

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சராசரியாக ஒரு நாளைக்கு 115,000 லீற்றர்பெற்றோல் தேவை என கணிக்கப்பட்ட நிலையில் இன்றைய…

SUB EDITOR SUB EDITOR

செம்மணியில் மீட்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகள் பத்துமாதத்திற்குட்பட்ட குழந்தைகளது- ராஜ்சோமதேவ

செம்மணிமனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்குதலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர்பேராசிரியர் இதுவரைகண்டுபிடிக்கப்பட்ட 19 உடல்களில் மூன்று எலும்புக்கூடுகள்…

SUB EDITOR SUB EDITOR

கஞ்சா தொடர்பில் தகவல் வழங்கிய நபர் வெட்டிக்கொலை!!

கோப்பாய் பகுதியில்  நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில்இருபாலை - மடத்தடி பகுதியைச் சேர்ந்த 43…

SUB EDITOR SUB EDITOR