கிறிஸ்மஸ் கொண்டாடத்தினை தவிருங்கள் – பிரதி பொலிஸ்மா அதிபா்
யாழ் மாவட்ட மக்கள் கொரோன தொற்று ஏற்படாதவாறு இவ் வருட நத்தாரைக் கொண்டாட வேண்டும் என…
வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொண்ட பெண்ணுக்கு கொரோன
சண்டிலிப்பாய் பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இரண்டு நாட்களுக்கு முன்னா் அடையாளப்படுத்தப்பட்டது. அவருடைய உறவினா் மருதனாா்…
தாவடியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை
இணுவில் துரை வீதியில் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை. தாவடி சந்தியில் உள்ள தனியார்…
இரண்டாவது கோரோனா அலையினால் யாழ்ப்பாணத்தில் பாதித்தோர் எண்ணிக்கை 100ஆக உயர்வு
இலங்கையில் ஏற்பட்ட இரண்டாவது கொரோன அலை காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதித்தோா் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.…
பிரதிவாதிகளான கஜேந்திரகுமாா், ஆனந்தராசா ஆகியோாின் முகவாியில் அறிவித்லிடவும்
அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் தலைவா் ஆனந்தராசா பொதுச் செயலாளா் கஜேந்திரகுமா் பொன்னம்பலம் ஆகியோருக்கு எதிராக…
உடுவில் பிரதேசத்தில் மேலும் இருவருக்கு கொரோனா
மருதனார்மடம் கொத்தணி மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உடுவில் பிரதேசத்தினை சோ்ந்த 47 மற்றும்…
கொரோனா பரவலாம் விழிப்புடன் இருப்போம் – சுகாதார சேவைகள் பணிப்பாளா்
மருதனாா் மட சந்தைப்பகுதியில் ஆரம்பித்த கொரோனா தொற்று சுண்ணாகம் சங்கானை மற்றும் திருநல்வேலி சந்தையிலும் பரவியுள்ளது…
நெல்லியடிசந்தையில் எவருக்கும் தொற்று இல்லை
நெல்லியடி சந்தையில் மேற்கொண்ட கொரோனா பிசிஆர் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திருநல்வேலி சந்தையில் ஒருவருக்கு கொரோனா
யாழ்ப்பாணம் திருநல்வேலி பொதுச்சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை பீ.சீ.ஆா்.பாிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருநல்வேலி…