Wednesday, December 7, 2022

கட்டுரைகள்

பார்த்திபன் மகேசு எனும் சிற்பக்கலா வினோதன் கிருபாராணி ஜெயன்பிள்ளை

பல அழகிய வர்ணங்களைத் தன்னகத்தே கொண்ட ஒரு வானவில்லைப் போல, பன்முகத் திறமைகளை ஒருங்கே கொண்ட சிறப்புக்குரியவர்கள் மிக அரிதாகவே பிறக்கிறார்கள். தேசம் போற்றும் சிறப்புமிக்க பெரியவர்கள், கலைஞர்கள், கல்விமான்கள் என்று பல ஆளுமைகளைத் தன்னகத்தே கொண்ட பெருந் தீவாம் நெடுந்தீவின் இன்னொரு தவப்புதல்வனாகப் பார்த்திபன் மகேசு அவர்களைக் காண்கிறோம். உதவிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய செல்லத்தம்பி...

தீபாவளியின் மகிமை

தமிழர்களின் வாழ்வியலோடு விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் பின்னிப்பிணைந்தவை. அந்த வகையில் மற்றொரு பண்டிகையாக தீபாவளி இன்று வருகிறது. தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று அர்த்தம். 'தீபம்' என்றால் விளக்கு. 'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபாவளி இன்று 2022 ஒக்ரோபர் 24 ஆம் திகதி, ஐப்பசி 7...

இன்று அகவை அறுபதை பூர்த்தி செய்யும் சீக்கிரியாம் பள்ளம் அ.த.க.வித்தியாலயத்தின் சுருக்க வரலாறு

இன்று (ஜீலை – 26 - 2021) அகவை அறுபதை பூர்த்தி செய்யும் நெடுந்தீவு மத்தி சீக்கிரியாம் பள்ளம் அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயமானது தனது வரலாற்றுப் படிகளில் கடந்து வந்த வேதனைகளும், சோதனைகளும் அதே போல் சாதனைகளும் ஏராளம். கொரோனா எனும் கொடுர அரக்கனின் கோரப் பிடியில் அகிலமும் மானிட சமூகமும் சிக்கி...

இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும்.

இலங்கை அரசியலில் கடல் அட்டையும் தமிழ் அரசியல்வாதிகளின் அறிவீனமும். "......... ஏனெண்டால், இந்தத் தொழில் எங்களுடயவர்களுக்குத் தெரியாத ஒரு தொழில்...." -அங்கஜன் இராமநாதன் பா.உ. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.- சீனர்களை வரவேற்க நீங்கள் எந்தக் காரணங்களைச் சொல்லிக் கொண்டாலும் ஏதோ..... போனால் போகட்டுமென மனதை ஆற்றுப் படுத்தலாம். இப்படியொரு காரணத்தை அங்கஜன் சொல்வதென்பது மிகமிகக் கேலித்தனமாக இருக்கிறது. "கைக்கெட்டிய...

நெடுந்தீவு சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைவதில் நடைமுறையில் உள்ள சிக்கற்பாடுகள் … அ.ரொனிராஐன் (B.A (Hons), Mphil)

யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையில், யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது அதிகரித்திருந்தது. தற்போது கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக இந்நிலையில் தொய்வு ஏற்பட்டுள்ளபோதும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் இவர்கள் ஆரம்பத்தில் நயினாதீவுக்குச் சென்று நாகவிகாரையை வழிபட்டுச் செல்வதே வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று பெருந்தொகையாக நெடுந்தீவுக்கு வந்து செல்கின்றனர்....

இன்று ஜீன் 05 உலக சுற்றுச் சூழல் தினம்

இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக ஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் மற்றும் செயல்முறைகளையும் அதிகரிக்கவும் இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும் உலக சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்கும் சுற்றாடல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும்,...

யாரும் தீவு தான் – மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்

யாரும் தீவு தான் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகளே ஆகும். "சப்த" என்னும் சொல் சமசுக்கிருத மொழியில் ஏழு என்னும் பொருளைக் கொண்டது. எனவே ஏழு தீவுகளுக்கு இப்பெயர் வழங்கிவருகின்றது. ஆனால் ஏழாக இருந்து பின்னர் பல தனித் தீவுகளாகப் பிரிந்து பல தீவுகள் காணப்படுகின்றன.1974 இல் கச்சதீவும்...

தமிழக தேர்தல் ஒரு பார்வை….ந.லோகதயாளன்.

தமிழக தேர்தல் ஒரு பார்வை.. ந.லோகதயாளன். தமிழ் நாட்டு சட்ட மன்றத் தேர்லில் தி.மு.க வெற்றியீட்டியதாக கூறினாலும் உண்மையில் வெற்றியீட்டியவர்களை கூறினால் தமிழ் நாட்டின் எதிர் கால ஆபத்தை உணரமுடியும். தமிழ் நாட்டிற்கான 16 வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2021-04-06 அன்று இடம்பெற்று 2021-05-02 அன்று எண்ணப்பட்டது. இதில் தி.மு.க பெரு வெற்றியீட்டி 6வது தடவை ஆட்சியை...

நகைச்சுவை நடிகா் விவேக் குறித்த பாா்வை

தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் ஆவார். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர். பாளையத்து அம்மன்’, ‘லவ்லி’, ‘அள்ளித்தந்த வானம்’, ‘யூத்’, ‘காதல் சடுகுடு’, ‘விசில்’, ‘காதல் கிசு கிசு’, ‘பேரழகன்’, ‘சாமி’,...

சர்வதேச மகளிர் தினம் உருவான வரலாறு!

பெண்களை போற்றும் விதமாக சர்வதேச மகளிர் தினம் உலகம் முழுவதும் இன்று (மார்ச் 8) கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்கு வித்திட்டவர் ஜெர்மனியைச் சேர்ந்த கிளாரா ஜெட்கின் என்ற பெண்மணி. இந்த சர்வதேச மகளிர் தினம் வெறும் கொண்டாடப்படுவதற்காக மட்டுமே என தற்போதைய காலகட்டம் இருக்கிறது. ஆனால், அவை முழுக்க முழுக்க ஒரு சமூகத்தில் பெண்கள் தங்களது...
- Advertisement -spot_img

Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img