திருகோணமலை மாவட்டம் மூதூர் – கிளிவெட்டி குமாரபுரம் பகுதியில் இன்று(பெப். 24) இடம்பெற்ற விபத்துச் சம்பவம்…
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு…
அம்பாறை - தெஹியத்தகண்டிய பகுதியில் உள்ள தனியார் பண்ணையொன்றில், இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த…
நாட்டில் பொது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இன்று (பெப்.…
யாழ்ப்பாணத்தில் ரயில்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்றுசிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று…
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்த 32 இந்திய மீனவர்களைகைது செய்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்திய…
‘ 'தமிழோசை ஆனந்தி' என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசைஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் கடந்த…
யாழ்- கோப்பாயில் இறுதிப் பயணத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம்மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர்…
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகஏற்பாட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (பெப். 28) அன்று…
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் 03 மாதங்களின் பின்னர் இன்று(பெப். 22) காலை…
வெளிநாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர்களிடம், போலி மருத்துவஅறிக்கைகளை காண்பித்து பண மோசடியில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர்கோப்பாய்…
அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் நேற்று (பெப் 21) பிற்பகல்…
போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்என்ற காரணத்துக்காக, இளைஞர் ஒருவரை கடற்கரைக்கு அழைத்துச் சென்றுமுழங்காலிடச்…
அனலைதீவு பிரதேசத்தின் தெற்குக் கடற்கரையைத் துப்பரவாக்கும் நிகழ்வு “அழகான கடற்கரை ஓர் கவர்ச்சிகரமான சுற்றுலா தளம்" …
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடைசெய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால்…
கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டுசந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account