வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையைவெளிப்படுத்துமாறு கோரி முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் தொடர்…
யாழ்- செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியைஅகழ்வதற்கான நிதி மதிப்பீட்டு அறிக்கை யாழ்ப்பாண நீதிமன்றத்திற்குசமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
சட்டவிரோதமான முறையில் துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருப்பவர்கள்தொடர்பில் தகவல்களை வழங்குபவர்களுக்கான வெகுமதிகள்அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ரீ…
காங்கேசந்துறை சிமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டபோது சிமெந்துக்கான மூலப்பொருளான சுண்ணக்கல் அகழ…
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் மார்ச் 14 மற்றும் 15 ஆம்…
நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு…
பயணிகளுக்கான பருவகால சீட்டை வைத்திருந்தும், பாடசாலை மாணவர்களைஇலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் இருந்து இறக்கிய ஹட்டன்டிப்போவில்…
மாற்றுவலுவுள்ளோர் பயன்படுத்தும் வாகனங்களைப் பதிவுசெய்ததன் மூலமும்அவர்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்டசெயலக மோட்டார்…
2024 கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 17ஆம்திகதி ஆரம்பமாகிவுள்ளது. இந்த…
வருடாந்த கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு இதுவரை மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட நடவடிக்கைகள் தொடர்பான…
2025 பெப்ரவரி மாத ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையில் வெளியானயே. கிறித்துறாஜாவின் 'ம(னி)தனின் கணக்கு' சிறுகதை…
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 06) ஜனாதிபதி…
தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்ததின்படி, இவ்வாண்டின் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியன்று 18 வயது நிறைவடைந்தவர்கள், எதிர்வரும்…
நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகயாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்திற்கு அண்மையில்…
நெடுந்தீவில் அமைக்கப்பட்டு வரும் கலப்பு மின் உற்பத்தி நிலையத்தின்கட்டுமானங்களை பார்வையிட்டதுடன், நெடுந்தீவின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று…
நெடுந்தாரகைப் படகின் நங்கூரம் கடந்த சீரற்ற காலநிலை காரணமாக காணாமல்போயுள்ள நிலையில், தற்காலிகமாக எழுதாரகைப் படகின்…
உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com
Sign in to your account