A/L பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வாரம்வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் குறிப்பிட்ட ஒரு தினமோ அல்லது நேரமோ அறிவிக்கப்படவில்லை.

இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்பவேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share this Article