ஞானசார தேரருக்கும் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியும் – நாமல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கையரான அனோஜனின் தண்டனையை நீக்குவதற்கு அரசாங்கம் தலையிட்டதைப் போன்று, ஞானசார தேரருக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இவ்விடயத்தில் ஜனாதிபதி தலையிடாவிட்டால், அது அரசியல் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவாகவே கருதப்படும் எனவும் தெரிவித்தார்.

Share this Article
Leave a comment