அரசியல் கட்சி அந்தஸ்த்தை இழந்த சுதந்திர கட்சி

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை தற்போது உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகக் கருதப்பட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அக்கட்சியின் தரப்பினருக்கு அறிவித்துள்ளது.

 அதற்கமைய, உத்தியோகபூர்வ தேர்தலை நடத்துதல் உள்ளிட்ட தேவையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்த பின்னர், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு மீண்டும் கோரிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share this Article
Leave a comment