அழியும் கடல் வளம்… பறிபோகும் மீனவர்களின் வாழ்வாதாரம்!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

​மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணைப் பகுதிகளில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருகிற சூழலியல் அழிவு, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளால் நமது கடல் படுகையில் உள்ள பவளப்பாறைகள் மற்றும் கடல் புற்கள் முற்றாக அழிக்கப்படுகின்றன.

​வாழ்வாதாரப் பாதிப்பு ?உள்ளூர் மீனவர்களின் வலைகள் சேதப்படுத்தப்படுவதோடு, மீன் வளமும் வேகமாக அருகி வருகிறது.

​மீன்பிடி என்ற போர்வையில் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோதக் கடத்தல்கள் இடம்பெறுவது தேசத்தின் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்ட சவால்.

​எல்லை தாண்டிய அத்துமீறல்களுக்கு நிரந்தரத் தீர்வு எப்போது? நமது கடல் வளத்தை காக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமை.

Share this Article