நெடுந்தீவில் மின் விநியோகம் நேற்று (28/11) முதல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெடுந்தீவு மின்சார நிலையத்தினுள் மழைநீர் புகுந்துள்ளமையால் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
இதேவேளை பல இடங்களில் சீரற்ற காலநிலையினால் பனை, தென்னை மற்றும் மரக்கிளைகள் மின்சார விநியோக கம்பிகளின் மீது முறிந்து விழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது