வேலணை பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி நகர்மக்களுக்கான சேமக்காலை அமைப்பதற்கான இடம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது
குறித்த ஆதனத்தினை வேலணை பிரதேச சபைக்கு கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஆட்சேபனைகள் இருந்தால் பொதுமக்கள் எழுத்துபூர்வமாக வேலணை பிரதேச சபைக்கு அறியத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.