வடபிராந்திய பிரதி தாபால்மா அதிபர் நேற்று பதவியேற்பு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடபிராந்திய பிரதி தாபால்மா அதிபராக இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான திருமதி நிவேதிகா கேதீசன் அவர்கள் நேற்றையதினம் (செப். 01) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிராந்திய அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கடமையினைப் பொறுப்பேற்றுள்ளார்.

யாழ் அஞ்சல் திணைக்களத்தினரால் வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article