செம்மணி – இது ஓர் இடமல்ல, காணாமல் போனவர்களின் குரல், நீதிக்காககாத்திருக்கும் ஒரு நிலம். அந்த மண்ணின் நினைவுகளுக்கு குரலளிக்கும்ஓவியங்களை தொகுப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி தொடர்பாக ஏற்கனவே வரையப்பட்ட அல்லது புதிய ஓவியங்களைக்காட்சிப்படுத்தும் நோக்கில், எழுநாவின் ஓவியத்தொகுப்பிற்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளது.
ஓவிய ஊடகம் – அவரவர் தெரிவு
தாளின் அளவு – A3 தாள்
சமர்ப்பிப்பதற்கான இறுதித்திகதி – 30.08.2025
ஓவியங்களைத் தபால் மூலமும் நேரடியாகவும் மின்னஞ்சல் மூலமும்அனுப்பமுடியும்.
பெறப்படும் ஓவியங்கள் கண்காட்சிக்கும் புத்தகத் தொகுப்பிற்கும்பயன்படுத்தப்படவுள்ளது.
எழுநா, இல-63, சேர்.பொன். இராமநாதன் வீதி, கலட்டிச்சந்தி, திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
contact@ezhunaonline.com
தொடர்புகளுக்கு – 94777975029