சற்றுமுன் கோர விபத்து!
இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
இவ்வாறான செய்திகள் தொடர்கதையாகின்றது. பெற்றோர்கள் இதில் அக்கறை தேவை அத்துடன் இளைஞர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்துவிழிப்புணர்வும் மிகவும் அவசியம்
புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில்பயணித்த இரண்டு இளைஞர்கள் நேற்று(ஜூலை02) பிற்பகல் நேரத்தில் ஏற்பட்டகோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக்க் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம்நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம்காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.