மகஜர் கையளிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சின்ன வெங்காயத்தின் இறக்குமதியினை மட்டுப்படுத்தி உற்பத்தியினைஅதிகரிகரிப்பதற்கான தேவைப்பாடுகள் குறித்து அதிமேதகு சனாதிபதிஅவர்களுக்கு முகவரியிடப்பட்ட  மகஜரின்  யாழ் அரசாங்க அதிபருக்கான பிரதிஒன்றினை யாழ்ப்பாண மாவட்ட வெங்காய உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்க. தேவராஜா அவர்கள் இன்றைய தினம் (ஜூன் 27) காலை மேலதிக அரசாங்கஅதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன் அவர்களிடம் உற்பத்தியாளர்கள் சகிதம்கையளித்தனர்.

Share this Article