யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் நியமனம்!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக  திரு .மருதலிங்கம்பிரதீபன் அவர்கள் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம்நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (ஜூன் 20) அமைச்சரவை செயலாளர் W.M.D.J. பெர்னாண்டோ அவர்களினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

திரு. ம.பிரதீபன் அவர்கள் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாணமாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.

Share this Article