வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வடக்கு மாகாண பிரதம செயலாளராக திருமதி தனுஜா முருகேசன்நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான இந்த நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் இன்றுவழங்கி வைத்தார்.

இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரியான அவர் தனது கடமைகளை இந்தவாரம் ஏற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article