ஊசி மூலம் போதைப்பொருள் – இளைஞன் வைத்தியசாலையில் !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணம் தென்மராட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் ஊசி மூலம் உடலில்போதைப்பொருளை ஏற்றிய நிலையில் மயக்கமடைந்து சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தன்று, இந்த இளைஞன் ஊசி மூலம் உடலில் போதைப்பொருளைஏற்றியுள்ள நிலையில் திடீரென மயக்கமடைந்துள்ளார் இந்த நிலையில் இளைஞன் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த இளைஞன் நீண்ட காலமாக ஊசி மூலம் உடலில் போதைப்பொருளை ஏற்றிவந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share this Article