மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி ஆணையாளர் நியமனம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவி ஆணையாளராக அருணாசலம் கிருபாகரன் கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்14) தொடக்கம் கடமையேற்றுள்ளார்.

நெடுந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட இவர் இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) தேர்வாகி ஆட்பதிவுத் திணைக்கத்தின் வடமாகாண உதவி ஆணையாளராக இதுவரை கடமையாற்றி வந்த நிலையில் இப் பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article