யாழில் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 23 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

கரவெட்டி பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர், எலிக்காய்ச்சல் நோயின் சந்தேகத்துடன் அதிதீவிர சிகிச்சை பிரிவில் 3 நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (டிசம்பர் 14) உயிரிழந்தார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 5 நாள் காய்ச்சலுடன் சேர்க்கப்பட்ட இளைஞர், நோயின் தீவிர நிலை காணப்பட்டதால் அன்றே யாழ் போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Share this Article