எலிக்காய்ச்சல் தொடர்பில் நிபுணர் குழு யாழ்.போதனா வைத்தியசாலையில்ஆய்வு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சலால் அதிகளவிலானநோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில்உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொழும்பு தொற்று நோய்யியல் பிரிவை சேர்ந்த வைத்தியர் பிரபாஅபயக்கோன் உள்ளிட்ட குழுவினர் இன்று (டிசம்பர் 12)  யாழ்ப்பாணத்துக்குவிஜயம் செய்து ஆய்வு நடவடிக்ககைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று காலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த குழுவினர்அங்கு ஆய்வு நடவடிக்கைளில் ஈடுபட்டதுடன் வைத்தியசாலையின் பணிப்பாளர்வைத்தியர் த.சத்தியமூர்த்தி, பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜாஉள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article