யாழ் மாவட்டத்திற்கான வெள்ள அனர்த்த முதற்கட்ட நிதி ஒதுக்கீடு விடுவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தற்போது வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்திற்குபாதுகாப்பு  அமைச்சின் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால்  முதற்கட்டமாக ரூபா 12 மில்லியன் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தினரால், பிரதேச செயலகரீதியாக   பாதுகாப்பு நிலையத்தில் தங்கியுள்ளவர்களுக்கான சமைத்த உணவுமற்றும் உலர் உணவு என்பவற்றுக்காக ரூபா.11 மில்லியனும்  பாதிக்கப்பட்டபிரதேசங்களின் அவசர திருத்தப் பணிகளுக்காக ரூபா 1 மில்லியனும்  விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article