விமான நிலையத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலிதொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நபர் வாரியபொல பகுதியில் வைத்துகைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த (67) வயதுடையவர் என பொலிஸார்தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக அவர்கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக்.27) விமான நிலைய முகாமையாளருக்கும் விமானநிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார்தெரிவித்தனர்.

இந்த அழைப்பிற்குப் பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டன, விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்மற்றும் விமானங்கள் தாமதமாகின.

Share this Article