பனை அபிவிருத்திச் சபை தலைவராக இரேனியஸ் செல்வின் நியமனம்.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பனை அபிவிருத்திச் சபை தலைவராக  இரேனியஸ் செல்வின் அவர்கள் நேற்றையதினம் (ஒக். 23) கைதடியில் உள்ள தலமை அலுவலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

அமைச்சர் விஜித ஹேரத் அவர்காளால் குறித்த நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இரேனியஸ் செல்வின் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் பதவி வகித்து அளப்பரிய சேவைகள் வழங்கியமை கைறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article