லோறன்ஸ் அந்தோனியாபிள்ளை (பொற்கொடி)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவு 2ஆம் வட்டாரத்தைப் பிறப்பிட மாகவும், வசிப்பிடமாகவும் தற்போது பாலாவி புத்தளத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட லோறன்ஸ் அந்தோனியாபிள்ளை (பொற்கொடி) நேற்று (13.04.2023) வியாழக்கிழமை புத்தளம் பாலாவியில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற லோறன்ஸ் (சின்னத்தம்பி) இன் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இராசன், அன்ரன், றஞ்சன் மற்றும் யோன்சன்(லண்டன்) குகந்தினி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நல்லடக்க ஆராதனை நாளைமறுதினம் (16.04.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பாலாவியில் உள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

Share this Article