லண்டனில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் புத்தகக் கண்காட்சி!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

லண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி கடந்த 17ஆம் திகதியும், 18ஆம் திகதியும் இலண்டன், ஈஸ்ட்காம், மனோபார்க்கில் சிறப்பாக நடைபெற்றது.

இந்தப் புத்தக கண்காட்சியில் தமிழின் மிக முக்கியமான நூல்கள் 500 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

புத்தக கண்காட்சி அரங்க நிகழ்வுகளில் எழுத்தாளாகள், கல்வியாளர்கள், நூலாசிரியர்கள், செயற்பாட்டாளர்கள் சிறப்புரையாற்றினார்.

Share this Article