முன்னாள் பாப்பரசர் 16ஆம் பெனடிக் காலமானார்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

முன்னாள் பாப்பரசர் புனித 16ஆம் பெனடிக் தனது 95 ஆவது வயதில் இன்று (டிசெம்பர் 31) காலமானார்.

உடல்நிலை வயது மூப்புக் காரணமாக புனித பாப்பரசர் 16ஆவது பெனடிக் 2013ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.

ஓய்வில் இருந்த முன்னாள் பாப்பரசர் அண்மைக்காலமாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். கடந்தவாரம் அவரைச் சந்தித்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் உடல் நலடம் விசாரித்திருந்தார்.

இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாப்பரசர் இன்று (டிசெம்பர் 31) தனது 95 ஆவது வயதில் காலமாகியுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Pope Emeritus Benedict XVI ‘very sick’, says Pope Francis
Share this Article