மின்வெட்டு விபரம்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாட்டில் இன்றைய தினம்(செப்ரம்பர் 26) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், நாளை சுழற்சி முறையில் 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

உடனுக்குடன் உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை அறிந்து கொள்ள நமது வாட்ஸ் அப் குழுவில் இணைந்திடுங்கள்

Share this Article